மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது.
இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது.
இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அளவிலுள்ளது.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
அடிக்கடி தாகம் ஏற்படுவது அடிக்கடி சிறுநீர் கழிப்பது உடல் எடை குறைவது மற்றும் உடல் சோர்வு போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
தேவைப்படும் பொருட்கள்
அருகம் புல்
ஆவாரம் பூ பொடி
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
முதலில் தண்ணிரை கொத்திக்க வைத்து அதில் அருகம் புல்லை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பிறகு ஆவாரம் பூ பொடி சேர்த்துக் கொள்ளவேண்டும். அதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி டீ போன்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதனை டீயை குடித்து வந்தால் ரத்தத்தில்லுள்ள சர்க்கரை அளவு குறைகிறது. அது மட்டுமின்றி அருகம்புல்லை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வருவதால் சர்க்கரை நோய் குணமாகிறது.
No comments:
Post a Comment