Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுகிறது. உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வித்துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment