Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒரு டம்ளர் தண்ணீர் போதும். சர்க்கரை நோய் ஆஸ்துமா சளி இரும்பல் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற அனைத்து நோயிக்கும் ஒரே தீர்வாகும்.
அதிகம் சத்து நிறைந்த காய்களில் ஒன்றான வெண்டைக்காயை இந்த முறையில் நாம் தினமும் காலையில் குடித்து வந்தால் நம் உடலுக்கு நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. வெண்டைக்காயை எப்படி குடித்தால் எந்த நோய்க்கெல்லாம் தீர்வு என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்!
ஒரு வெண்டைக்காயை எடுத்து உப்பு கலந்த தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.பிறகு வெண்டைக்காயின் கீழ் மற்றும் மேல் பகுதியை சிறிதளவு வெட்டி விட்டு பிறகு வெண்டைக்காயை நீல்வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.இந்த வெண்டைக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.இந்த தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கீழ்க்கண்ட பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு கிட்டும்.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்,சர்க்கரை நோயாளிகள்,பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை,கணையம் சார்ந்த பிரச்சினைகள்,சிறுநீர் கடுப்பு,தீராத சளி மற்றும் இரும்பல் பிரச்சனை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த நீர் நல்ல தீர்வை தரும்.இது மட்டும் இன்றி இந்த நீரை குடித்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
No comments:
Post a Comment