Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 23, 2023

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பாளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 2706.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக சுட்டிட கூட்ட அரங்கில் சாலை D மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) toneand ascondi அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . 

மேற்காண் அலுவலர்கள் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News