Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 5, 2023

தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி இயக்குநர்களை மாற்றம் செய்து அரசாணை வெளியீடு.

GO No : 180- தொடக்கக் கல்வி இயக்குநராக திரு.ச.கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக திரு.க.அறிவொளி ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News