பொதுவாக இன்று பலர் உடல் எடையை குறைக்க பல முயற்சி செய்து வருகின்றனர் .அதனால் உடல் எடை குறைப்பு என்பது ஓவர் நைட்டில் நடக்காது .தினம் ஆரோக்கியமான உணவை அளவுடன் உண்டு வந்தால் எடை குறைக்கலாம் .இந்த எடை குறைப்புக்கு செலவில்லா முட்டை சிகிச்சை முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. ஒரு சிலர் எந்த வேலையும் செய்யாமல் நல்லா சாப்பிட்டுவிட்டு உடல் எடை குறைய வில்லை என்பர். இப்படி உடல் எடையை குறைக்க போகிறேன். என சொன்னால் அது நீங்கள் இன்னும் உடல் எடையை அதிகரித்து கொண்டுதான் போவீர்கள்.
2.எனவே உடல் எடை குறைக்க முக்கியமாக உங்கள் அன்றாட வேலைகளை செய்து வாருங்கள்.
3.தினம் காலையில் எழுந்து விடுங்கள் .பின்னர் உங்களால் முடிந்த அளவுக்கு சிறிய உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள் .
4.இரவில் சரியான நேரத்தில் தூங்குங்கள்.
5.அடுத்து உடல் எடை குறைய முக்கியமானது தண்ணீர் .இந்த தண்ணீர் அதிகமாக பருகுங்கள்.
6.சிலர் கண்ட உணவு சாப்பிட்டு விட்டு உடல் எடை குறைக்க முயற்சிப்பர் .ஆனால் உணவை ஆரோக்கிய உணவாக தேர்ந்தெடுத்து சரியான அளவில் உண்ணுங்கள்
7.அப்படி ஆரோக்கியமான வழியில் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேகவைத்த முட்டையும் உதவும் .
8.அதனால் உடல் எடை குறைப்புக்கு தொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக வேக வைத்த இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் எடையை கணிசமாகக் குறைக்க முடியும்.
9.இந்த முட்டை சிகிச்சை முறை பலர் அனுபவத்தில் மருத்துவர்கள் தெரிந்து கொண்டு பரிந்துரைத்த முறை.
10.அதனால் எடை குறைக்க முட்டையை வேகவைத்து உண்பதால் மட்டுமே உடலெடையை குறைக்க முடியும்.
11.அதனால் உடல் எடை குறைப்புக்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் காலை உணவாக இந்த வேகவைத்த முட்டையை மட்டுமே எடுத்து கொண்டால் உங்களால் உடல் எடையில் சிறப்பான மாற்றத்தை காண முடியும்
No comments:
Post a Comment