Join THAMIZHKADAL WhatsApp Groups
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஒன்றிய அரசு அமைத்துள்ள திரு. சோமநாதன் கமிட்டி மற்றும் ஆந்திர மாநிலத்தில் எடுத்துள்ள முடிவுகளை தமிழ்நாடு அரசு கூர்ந்து ஆய்வு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பேட்டி - செய்திக்குறிப்பு எண்: 040, நாள்: 22-07-2023
No comments:
Post a Comment