Join THAMIZHKADAL WhatsApp Groups
வணக்கம் Teachers
1 - 3 வகுப்புகள் EE இந்த வார செயல்பாடுகள்
1) 2,3 வகுப்பு New Admission from Matric School Students க்கு மட்டும் மேற்கொள்ளுங்கள்
2) இன்று முதல் MODULE 5 FA B Assessment கணக்கு, English பாடங்கள் மேற்கொள்ளுங்கள்
3) தமிழ் பாட FA B வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குங்கள் " August 03 வரை மேற்கொள்ளலாம்".4) MODULE 3 நாளை July27 இறுதி நாள்..Check Assessed Green colour & Screen shot எடுத்து வையுங்கள்
No comments:
Post a Comment