Join THAMIZHKADAL WhatsApp Groups
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஜீன் மாதம் முதல் 2024 ஜீன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது முகாம்கள் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள்...
No comments:
Post a Comment