Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 26, 2023

100 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேரும் 4 ராஜயோகம்; பேரதிஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 4 ராஜயோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகிறது. இதனால், புதாதித்ய ராஜயோம், சச மகாபுருஷ ராஜயோகம், கேந்திர திரிகோண

ராஜயோகம்மற்றும் சனியின் சமசப்தம ராஜயோகம் பெறப்போகும் அதிர்ஷ்டக்கார 3 ராசிக்காரர்கள் யார், யாரென்று பார்ப்போம் -

ரிஷபம்

சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 4 ராஜயோகங்கள் ஒரே நேரத்தில் உருவாவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு பேரதிஷ்டத்தில் திளைக்க உள்ளனர். நீங்கள் சொத்து, மனை, வாகனம் வாங்கப்போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணி உயர்வு பெறப்போகிறீர்கள்.

முதலீட்டில் நல்ல வருவாய் பெறுவீர்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். குறைந்த முயற்சியில் பெரிய வருமானத்தைப் பார்க்க உள்ளீர்கள்.


விருச்சிகம்

சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 4 ராஜயோகங்கள் ஒரே நேரத்தில் உருவாவதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு தொழில், வியாபாரம் சிறக்கப்போகிறது. புதாதித்ய ராஜயோகம் உங்கள் ராசியிலிருந்து அதிர்ஷ்ட ஸ்தானத்தில் உள்ளது.

இதனால், நல்ல நேரம் உங்களுக்கு தொடங்கிவிட்டது. தைரியத்துடன் பல காரியங்களை செய்யப்போகிறீர்கள். உங்கள் பேச்சில் நேர்மறை இருக்கும். உங்கள் அன்பால் மற்றர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பணியிடத்தில் மரியாதை கூடும். நல்ல பெயர் எடுப்பீர்கள்.

கும்பம்

சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 4 ராஜயோகங்கள் ஒரே நேரத்தில் உருவாவதால்,கும்ப ராசிக்காரர்களேஉங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. ஏனென்றால், புதாதித்ய ராஜயோகம் உங்கள் ராசியிலிருந்து 6ம் வீட்டில் உருவாகி இருக்கிறது.

இதனால், உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் ஷஷ, சம்சப்தகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகி இருக்கிறது. இதனால், பல வெற்றிகளை பார்க்கப்போகிறீர்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News