சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,000 மேலாளர் (கிரேடு 2) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாளாகும்.
ஏதேனும் பட்டப்படிப்பு, CAIIB தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு வங்கியில் மூன்றாண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மே 31ம் தேதியின்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.48,170-ரூ.69,810.
இணையதளம்: https://ibpsonline.ibps.in/
No comments:
Post a Comment