Join THAMIZHKADAL WhatsApp Groups
வேலை தேடுவோருக்கு ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) நற்செய்தியை வழங்கியுள்ளது. பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்) என பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 1342 பணியிடங்களுக்கு தகுதியானவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1342
தகுதி: பணியிடங்களைப் பொறுத்து சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ/ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
அதிகபட்ச வயது: 32 வயது
விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
கட்டணம்:
பொது பிரிவினருக்கு: ரூ.100
SC/ST/PWD: கட்டணம் இல்லை
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26-07-2023
கடைசி தேதி: 16-08-2023
விண்ணப்பிக்க: https://ssc.nic.in/
அறிவிப்பு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/NOTICE_JE_2023_26072023.pdf
No comments:
Post a Comment