Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அமைச்சுப் பணியிலுள்ள நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியான கண்காணிப்பாளர்களின் பெயர்ப்பட்டியல் 15.03.2023 அன்றுள்ளவாறு உத்தேசமாக தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இப்பெயர்ப்பட்டியலை அனைத்து பணியாளர்களுக்கும் அனுப்பி சரிபார்த்து ஒப்புதல் பெற்று , அவற்றில் சேர்க்கை / திருத்தம் / நீக்கம் ஏதேனுமிருப்பின் அதன் விவரத்தினை 25.07.2023 க்குள் தெரிவிக்குமாறும் , பட்டியலில் இடம் பணியாளர்கள் பெற்றுள்ள மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனைக்காலம் நிலுவையிலுள்ளவர்கள் மற்றும் மாறுதலில் சென்றவர்கள் , தகவலின்றி நீண்ட காலம் விடுப்பில் உள்ளவர்கள் , ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் . பதவி உயர்வினை தற்காலிக / நிரந்தர உரிமைவிடல் செய்தவர்கள் எவரேனும் இருப்பின் அதன் விவரத்தினை உடன் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் / இயக்ககங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , உத்தேச பெயர்ப்பட்டியலில் சேர்க்கை , நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு . பின்னர் வெளியிடப்படும் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு : உத்தேச பெயர்ப் பட்டியல் . Limis
No comments:
Post a Comment