Join THAMIZHKADAL WhatsApp Groups
எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும். கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாக 10 நாட்கள் ஆகலாம் என்பதால் மெரிட் பட்டியல் வெளியிடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment