Join THAMIZHKADAL WhatsApp Groups
பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்க உள்ளது.
தமிழகத்தில் பி.ஆர்க்., கட்டட வடிவமைப்பு கலைக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, ஆக., 4 கடைசி நாள்.
மாநிலத்தில் உள்ள 45 கல்லுாரிகளில், 1,700 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment