Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 19, 2023

வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment செய்வதற்கான வழிமுறைகள் - வீடியோ...

வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment...

FA(B) வகுப்பு 4 & 5 MODULE 1 & 2 ENABLED

TNSED SCHOOLS செயலியில் ஜூலை-19 முதல் ஜூலை-25 வரை

கட்டகம் - 1 அறிவியல் & சமூக அறிவியல்

கட்டகம் - 2 அனைத்து பாடங்களுக்கும் நமது வகுப்பு (4 & 5) மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) மேற்கொள்வதற்கான வழிமுறை

1) Update TN SED App , Log out & Long in.

2) Classroom Details ல் 4th (A & B) 5 th (A& B) Tick உள்ளதா? Check & ✔️.

3) "நானே செய்வேன்" பக்கத்தை நிறைவு செய்த பிறகு App ல் 🔍 Box ல் முதலில் .வகுப்புநிலை(4,5) மாணவர் பெயரை Type செய்து மேற்கொள்ளுங்கள்.

4) Long Absent எனில் July 25 மதியம் Long Absent கொடுங்கள். அதுவரை "Absent Today "தான்

5) முற்றிலும் Home Based children எனில் CWSN கொடுங்கள்.. பள்ளிக்கு வருகை தரும் CWSN மாணவருக்கு முயற்சி செய்து பாருங்கள் ..(தவறாக பதில் அளித்தாலும் பரவாயில்லை)

6) ஒவ்வொரு மாணவருக்கும் கேள்விகள் மாறி வர வாய்ப்பு உள்ளது.. கவனமாக படித்து பதில் எழுத சொல்லுங்கள்.

.7) "Assessed Green colour "ஆகிவிட்டதா?.. சரி பாருங்கள்.

வழிமுறை - வீடியோ...

No comments:

Post a Comment