Join THAMIZHKADAL WhatsApp Groups
வங்கி பணியாளர் தேர்வாணையம் Clerk பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Institute of Banking Personnel Selection அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 4045
நிறுவனத்தின் பெயர்: Institute of Banking Personnel Selection
பதவி பெயர்: Clerk
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு
சம்பளம்: Rs. 25,000
வயதுவரம்பு: 18 - 28 Years
கடைசி தேதி: 21.07.2023
கூடுதல் விவரம் அறிய: https://ibpsonline.ibps.in
No comments:
Post a Comment