Join THAMIZHKADAL WhatsApp Groups
4,5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு,
4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு இன்று முதல் Module - 3 க்கான FA(B) செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்பாட்டில் இருக்கும்.
இனிவரும் நாட்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி அனைத்து கட்டகங்களும் செயல்பாட்டிற்கு வந்து முதல் பருவ SA துவங்கும் காலம் வரை நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.
நீங்கள் எப்பொழுது கட்டகத்தை கற்பித்து முடிக்கிறீர்களோ அதன் பின்னர் நமது செயலியில் FA (B) மேற்கொண்டால் போதுமானது.
No comments:
Post a Comment