Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 12, 2023

4,545 கிளார்க் வேலைகள். IBPS வெளியிட்ட அறிவிப்பு.

வங்கி வேலை தேடுபவர்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் 4,045 எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு மேலும் 500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் பணியிடங்களின் எண்ணிக்கை 4,545 ஆக உயர்ந்துள்ளது.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆ

ன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 21.

முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News