Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கான விண்ணப்பப்பதிவு ஜூலை 5ம் தேதி முதல் தொடங்குகிறது.
இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூலை 5ல் விண்ணப்பப்பதிவு தொடங்குவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
www.online.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் தொலைதூர படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னைப் பல்கலைக்கழக 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம் என்று பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment