Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலை . , விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம், தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ .20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment