Join THAMIZHKADAL WhatsApp Groups
தென்மேற்கு ரயில்வே Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. South Western Railway பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தென்மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி மொத்தம் 904 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: South Western Railway
பதவி பெயர்: Apprentice
தகுதி: Indian Citizens
வயதுவரம்பு: 18 - 28 Years
கடைசி தேதி: 02.08.2023
கூடுதல் விவரம் அறிய: www.rrchubli.in
No comments:
Post a Comment