Join THAMIZHKADAL WhatsApp Groups
பதவி உயர்வு தகுதி தேர்வு :
*தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் - பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், பட்டதாரி பதவி உயர்வு மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும் என வைக்க அரசு ஆலோசித்து வருகிறது.
*சில வாரங்களில் இதற்கான அறிவிப்பாணை வெளிவரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது
*மூன்று அல்லது நான்கு மாதங்களில் பதவி உயர்வு தகுதி தேர்வு நடத்தி முடித்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்
No comments:
Post a Comment