Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம்.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இன்றைய சிறப்புப் பிரிவில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்த்க்கது.
No comments:
Post a Comment