Join THAMIZHKADAL WhatsApp Groups
சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு இன்று(ஜூலை 17) முதல் ஆக.,10 வரை இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் 3 ஆண்டுக்கான படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment