Join THAMIZHKADAL WhatsApp Groups
நாளை பள்ளிகள் இயங்கும்
தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து அரசு பள்ளிகள் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு , ஓவியம் , கவிதைப் போட்டி போன்றவற்றை பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திட வலியுறுத்தல்.
No comments:
Post a Comment