Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகநாம்நீண்டநாள்ஆரோக்கியமாய்வாழஇதயம்மிகவும்முக்கியமானபாகம். இந்தஇதயதுக்குள்கெட்டகொழுப்புசேராமல் பார்த்து கொண்டால் மாரடைப்பு இள வயதிலேயே வராது . இந்த இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க சில குறிப்புகளை இந்த பதிவில் பாக்கலாம்
1.இதயத்தில்ப்ளாக்வராமலிருக்கசிட்ரஸ்பழங்களானஆரஞ்சு, எலுமிச்சை பழங்களை சாப்பிடலாம் . இந்த பழங்கள் இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
2.இதயத்தில் ப்ளாக் வராமலிருக்க நார்ச்சத்துள்ள வாதுமை பருப்பை சாப்பிடலாம்.
3. வாதுமை பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஒமேகா இதய அடைப்பு வராமல் தடுக்கும்.
4.இதயத்தில் ப்ளாக் வராமலிருக் கதக்காளியை சாப்பிட்டு வரலாம்.
5..தக்காளி இதய தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தை குறைக்கும்.
6.இதயத்தில் ப்ளாக்வராமலிருக்க பீட்ரூட்டை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டுவரலாம்.
7. பீட்ரூட்ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும், அழற்சியையும் குறைத்து , இதய அடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.
8.இதயத்தில்ப்ளாக்வராமலிருக்கஸ்ட்ராபெரிபெரிதும்உதவிபுரிகிறது .
9.அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி, திராட்சைகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுவதால் இதய அடைப்பிலிருந்து பாதுகாக்க உதவி செய்கிறது.
10.பெர்ரிஇதயத்தில்உள்ளகெட்டகொழுப்பைகுறைக்கஉதவிசெய்கிறது.
11.இந்த .பெர்ரிரத்தஅழுத்தம், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியம் சிறப்பாகவைத்துக்கொள்ளஉதவிசெய்கிறது.
No comments:
Post a Comment