Join THAMIZHKADAL WhatsApp Groups
சமவேலைக்கு சம ஊதியம்.மாநில அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியருக்கு கொடுக்கும் ஊதியத்திற்கு சமமான ஊதியம் வழங்கக்கோரி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் போராட்டத்தை அறிவித்து உள்ளது.அது குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
அதன் தொகுப்பு கீழே.
No comments:
Post a Comment