Join THAMIZHKADAL WhatsApp Groups
இரண்டு நீதியரசர்கள் கொண்ட மூன்று அமர்வில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைப்படுத்தும் நாள் குறித்து தனித்தனியாக மூன்று அமர்வில் ( இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வில்) 23.08.2010, 29.07.2011 மற்றும் 15.11.2011 என்று மூன்று அமர்வில் மாறுப்பட்டு தீர்ப்பு உள்ளதாலும்,
மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு மட்டும் அல்ல தொடர்ந்து பணிப்புரியவும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்று இரண்டு நீதியரசர்கள் ( மதுரை நீதியரசர் தண்டபாணி அமர்வு) தீர்ப்பு வழங்கப்பட்டதாலும் ..
இது குறித்து இறுதி தீர்வு தீர்ப்பு எடுக்க மூன்று நீதிபதிகள் கொண்ட ( மாண்புமிகு நீதியரசர்கள் சுந்தரேஷ் , ஆனந்த வெங்கடேஷ் மற்றும் ------) கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. பதவி உயர்வுக்கு தீர்ப்பு வழங்கினால் பதவி உயர்வுக்கான கட்ஆட் டேட்டில் பிரச்சினை வரும் அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது எனவே இன்றைய பதவி உயர்வு வழக்கில் பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்தது நான்கு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment