Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 5, 2023

ஆதார் ஆணையத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Private Secretary, Technical Officer & others பணிகளுக்கென 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: UIDAI

பதவி பெயர்: Private Secretary, Technical Officer & others

காலி பணியிடங்கள்: 80

கல்வித்தகுதி: Pay matrix level 6, Pay matrix level 7

சம்பளம்: Rs. 50,000

வயதுவரம்பு: 25 – 56 Years

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2023

கூடுதல் விவரம் அறிய: https://uidai.gov.in

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News