Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 9, 2023

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களின் பெயர்களை பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
17 A, 17 B பிரிவுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான, தண்டனை பெற்ற, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களை பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு.அறிவொளி அவர்கள் அறிவுறுத்தல்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அறிவுறுத்தல்

"ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரைக்க கூடாது"

"17 A, 17 B பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது"

தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News