Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சைநிறத்தில்காணப்படும்கற்றாழை முட்களுடன் காணப்படும் . இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி , முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது . கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது . மேலும் இந்த கற்றாழையின் நன்மைகளை இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக ஆரோக்கியமான கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன.
2.அதுமட்டுமல்லாமல் கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்த காயம் குணமாகும்
3.இந்த கற்றாழை ஜெல் நம் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. அதனால் இந்தகற்றாழை ஜெல் சாற்றை உட்கொள்ள முயலுங்கள்.
4.இந்த கற்றாழை ஜெல் உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கும்.
5.இந்தகற்றாழைஜெல்லில்கலோரிகள்மிகக்குறைவு.
6.ஆரோக்கியம்உள்ளகற்றாழையைவெறும்வயிற்றில்தவறாமல்உட்கொள்வதுகுறைபாடுகளில்இருந்துஉங்களைவிலக்கிவைக்கஉதவிசெய்யும்.
7.இந்தகற்றாழைசாறுபல்வேறுவிதமானநோய்களைதடுக்கஉதவுகிறது.
8.இந்த இந்த கற்றாழை சாறுவில் கால்சியம், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றைஉள்ளன.
9. இந்த இந்தகற்றாழைசாறுஉங்கசருமத்திற்குமென்மையானதன்மையைஅளிக்கிறது.
10.இந்தஇந்தகற்றாழைசாறுமுன்கூட்டியேநரைக்கப்படுவதைதடுக்கிறது.
11.இந்தகற்றாழை சாறுவில் கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் இதில்அதிகம்உள்ளன.
12.கற்றாழை சாற்றில் செரிமானம் , மலச்சிக்கல், விட்டமின் குறைபாடுகள் போன்ற பிறமருத்துவ சிக்கல்களை
No comments:
Post a Comment