Join THAMIZHKADAL WhatsApp Groups
நண்பர்களே வணக்கம்
மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு 💐 வாழ்த்துகள் 🍫☺️...
சில சந்தேகங்களுக்கு...
1) கடந்த ஆண்டு (July additional panel) கூடுதல் பட்டியலில் இடம் பெற்றவர்களும் மீண்டும் விண்ணப்பம் வழங்க வேண்டுமா?
ஆம்.....
2003-04 TRB selected candidates எல்லோரும் கருத்துருக்கள் அனுப்ப வேண்டும்...
2) கடந்த ஆண்டு relinquished tr....?
2019, மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தற்காலிக துறப்பு..
அனைவரும் (துறைத் தேர்வு தேர்ச்சி) விண்ணப்பிக்கலாம் ..
( 2022 தற்காலிக துறப்பு எனில் தற்போது விண்ணப்பிக்க இயலாது )
3) தற்போது பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ள முதுகலை ஆசிரியர்கள்?
விண்ணப்பத்தில் (தலைமை ஆசிரியர் எனும் இடத்தில்) CEO அவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும்...
விண்ணப்பிப்பவரே தலைமை ஆசிரியர் எனினும் இடத்தில் கையெழுத்து இட இயலாது
4) பொறுப்பு தலைமை ஆசிரியர் பணிப் பதிவேடு?
தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணிப்பதிவேடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தான் பராமரிக்க வேண்டும்..
(1/7 ஆண்டு ஊதிய உயர்வு எனில் CEO தான் increment proceedings & certificate வழங்க வேண்டும்...)
5) phy Tamil subject list வரவில்லை?
தற்போது எல்லா பாடங்களுக்கும் list வந்துள்ளது...
6) 2003 க்கு முந்தைய நியமன ஆசிரியர்கள் ( relinquished / recently dept exam qualified ) TRB list வரவில்லையே?
தேவை இருக்காது என நினைக்கிறேன்...
(10/3/2003 க்கு பிறகு selected candidates தான் Mark based list) அதற்கு முந்தைய காலங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை....
7) கடந்த ஆண்டு ஜூலையில் வந்த கூடுதல் பட்டியல்... இந்த ஆண்டு மீண்டும் WhatsApp இல் வருகிறதே?
குழப்பிக் கொள்ள வேண்டாம்...
1/1/23 நிலவரப்படி கட்டாயம் புதிய பட்டியல் (PG/High school HM) தனித்தனியாக தயாரித்து
கலந்தாய்விற்கு முன் ஒருங்கிணைந்த பட்டியல் (combined panel) வெளிவரும்
8) கடைசி நாள்?
சில மாவட்டங்களில் நேற்றே பணியை துவக்கி விட்டார்கள்...
பணிகள் விரைவாக நடைபெறுகிறது...
தங்கள் மாவட்ட CEO office இல் இருந்து பள்ளிக்கு வரும் அதிகாரப்பூர்வ e-mail தகவலை மட்டும் follow செய்யுங்கள்
9) படிவம்?
கடந்த ஆண்டு நாம் பயன்படுத்திய அதே படிவம் தான்...
( Word format - Editable form attached)
10) படிவம், இணைப்பு சான்றிதழ் நகல்கள், அசல் பணிப் பதிவேடு தயார் நிலையில் வைத்திருந்தால்...
கேட்டவுடன் சமர்பிக்கலாம்
விரைவில் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக பணியேற்க உள்ள சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள் 💐💐💐
தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம் மதுரை மாவட்டம்
No comments:
Post a Comment