Join THAMIZHKADAL WhatsApp Groups
பூசம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி செய்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 3ம் தேதி இவர் சூரிய ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கொட்டடப்போகிறது என்று பார்ப்போம்.
ரிஷபம்
வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சூரிய ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. இதனால், பேரும், புகழும் அடையப்போகிறீர்கள். தொழிலில் வருமானம் பெருகும். நிதி நிலைமை சீராகும். பணிபுரியும் இடத்தில் பல வெற்றிகளை பெறப்போகிறீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சூரிய ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,மிதுன ராசிக்காரர்களேஉங்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கு. இதன் மூலம் நல்ல வரவை எதிர்பாக்கலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் மீரும். நண்பர்களின் ஆறுதல் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் பிறக்கும். உங்கள் வேலையில் சிறப்புடன் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்
வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சூரிய ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் வாழ்க்கையில் மேன்மை அடையப்போகிறீர்கள். பண வரவு தேடி வரும். உத்தியோகத்தில் நல்ல காலம் பிறக்கப்போகிறது. உங்கள் வேலையால் சக ஊழியர்களிடம் நல்ல பெயரை எடுக்கப்போகிறிர்கள். பணி செய்யும் இடத்தில் அதிகாரிகளால் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் சவால்களில் உறுதியாக இருங்கள். நன்மை கிட்டும்.
No comments:
Post a Comment