Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகநம்உடலில்நாம்சுவாசிக்கஇதயத்திற்குஇணையாகஇருக்கும்ஓர்உறுப்புநுரையீரல் .இந்தநுரையீரல்கெட்டுவிட்டாலோ அல்லது நிமோனியா போன்ற நோய்கள் தாக்கினாலோ நிறைய பாதிப்படையும் . இந்த நுரையீரல் கெடாமல் பாதுகாக்க ஒரு மூலிகை தேனீர் தயாரித்து தினம் குடித்து வரலாம்
1.நுரையீரலுக்குசுகம்தரும்மூலிகைடீஒன்றைஎப்படிதயாரிக்கலாம்என்றுபார்க்கலாம் .
2.முதலில்சிறிதளவுஇஞ்சி, 1 தேக்கரண்டிசுக்குப் பொடி எடுத்து வைத்து கொள்ளவும்
3.அடுத்துஇலவங்கபட்டைஅல்லதுபட்டைதூள்,கொஞ்சம்எடுத்துகொள்வோம்
4.அதனுடன்துளசிஇலைகள் , கற்பூரவல்லிஇலையைஉலர்த்திபொடித்தபொடி - 1 தேக்கரண்டிஎடுத்துகொள்வோம் ,
5.அதனுடன் 3 மிளகு, 2 ஏலக்காய் (நசுக்கியது), கால் தேக்கரண்டி அளவு வெந்தயம் எடுத்து கொள்வோம் ,
6.அதனுடன்ஓமம்ஒருசிட்டிகை, சிறிதளவுசீரகம், 2 கிராம்புஎடுத்துகொள்வோம் . இப்போதுமூலிகைடீஎப்படிசெய்வதுஎன்றுபாக்கலாம்
7.முதலில்மேலேகூறியஅனைத்துபொருளையும்இரண்டுகப்அளவுதண்ணீரில்இட்டுகொதிக்கவைக்கவும்,
8.அந்தகலவை 10 நிமிடம்கொதித்தபின்னர்ஜூவாலையைமிதமாகவைக்கவும்
9.பின்அந்தமூலிகைகலவையைவடிகட்டிஅருந்தவும்.
10.அந்த மூலிகைடீ அருந்துவதற்கு நெடிவீசுவதுபோல் உணர்ந்தால் சிறிதளவு தேன் அல்லது வெல்லம் சேர்த்துக் கொண்டால் நெடிவீசாது
No comments:
Post a Comment