Join THAMIZHKADAL WhatsApp Groups
கே.வி., பள்ளிகளில் பால்வாடிகா - 3 என்ற, யு.கே.ஜி., சேர்க்கைக்கு, வரும், 18ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. இந்த வகுப்பில் மாணவர் சேர்க்கைக்காக, ஆன்லைனில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு முடியும் என, கே.வி., சங்கதன் அமைப்பு அறிவித்துள்ளது.
விபரங்களை, https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment