Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை காலை தொடங்குகிறது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு 20ல் தொடங்கிய நிலையில் நாளை முதல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறகிறது.
No comments:
Post a Comment