Join THAMIZHKADAL WhatsApp Groups
Training Schedule & SCERT Proceedings
6-8 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாட ஊரியாக 25.07.2023 ( தமிழ் மற்றும் ஆங்கிலம் ) , 26.07.23 ( கணிதம் ) , 27.07.23 ( அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ) ஆகிய மூன்று நாட்கள் வட்டார வளமையக் கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவும் , மேலும் அனைத்து மாவட்டக் கருத்தாளர்களும் மற்றும் 6-8ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment