Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
ஐடி நிறுவனமான விப்ரோ வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் - விப்ரோ
பணியின் பெயர் - Developer, Cloud Security Senior Solution Manager
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
கல்வித் தகுதி – பட்டப்படிப்பு படித்தவர்கள்
சம்பளம் – தகுதி, திறன் அடிப்படையில் மாத ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை – Skill Test /Interview
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://careers.wipro.com
IMPORTANT LINKS
Wednesday, July 12, 2023
Degree முடித்தவர்களுக்கு விப்ரோவில் வேலை.
Tags
வேலைவாய்ப்புச்செய்திகள்
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment