Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 13, 2023

Ennum Ezhuthum - FA( B ) மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்

ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டகம் -3 க்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்டகம் - 4 கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். நன்றி. SCERT

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News