Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 29, 2023

Prasar Bharati நிறுவனத்தில் வேலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது Prasar Bharati ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Videographer, Assistant coordinator, Broadcast Executive, Bulletin Editor & others பணிகளுக்கென 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
Prasar Bharati

பணியின் பெயர்:
Videographer, Assistant coordinator, Broadcast Executive, Bulletin Editor & others

காலி பணியிடங்கள்:
Videographer, Assistant coordinator, Broadcast Executive, Bulletin Editor & others பணிகளுக்கு என மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் Graduate/ PG Diploma,degree பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் வயதானது 30 முதல் 45 வயதாக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பில் அறிவித்திருக்கக்கூடிய தளர்வுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை நாடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
பத்து நாட்கள்

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/07/186619-Patna-Videographer-1.pdf

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News