Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் அ.மாயவன் அவர்களின் உரை : வீடியோ...
👍🏻 11,12 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடவேளை போதவில்லை என்றால் அவர்களைத்தான் உபரி பணியிடமாக கருதி வேறு பள்ளிக்கு மாற்றக் வேண்டும்
👍🏻 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் எக்காரணம் கொண்டும் முதுகலை ஆசிரியர்களை 9,10 வகுப்பெடுகக அனுமதிக்க கூடாது என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இயக்குநர் அவர்களிடம் மாயவன் கூறுவது சரியாக உள்ளது குறித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
👍🏻 முதுகலை ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் 9,10, 8,7,6வகுப்பு எடுக்க கூடாது என மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் பேச்சு
👍🏻 TET தேர்வை பதவி உயர்வுக்கு கட்டாயமாக்கினால் தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் என கல்வி துறை அமைச்சர் அவர்களிடம் கூறியுள்ளார்
👍🏻 EMIS பணியாள் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கும்
👍🏻 TEAM VISITS என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிப்பு
👍🏻 மீண்டும் அனைத்து உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்
No comments:
Post a Comment