Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
TNSED APP NEW UPDATE | OTHER CLASS HEALTH SCREENING TEACHER ASSIGN
🪷 நடுநிலை,மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
📌 6 முதல் 12ம் வகுப்பு வரை கட்டாயமாக ஆண் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களும், மாணவியருக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே Health Screening மேற்கொள்ள வேண்டும்.
📌 அதற்காக EMIS தளத்தில் மாற்று வகுப்பிற்கு தங்களது பள்ளி ஆசிரியர்களை Assign செய்ய வேண்டும்.
🪷 அதன் பிறகு ASSIGN செய்யப்பட்ட ஆசிரியருக்கு TNSED APP -ல் OTHER CLASS STUDENTS LIST தோன்றும். அதன் பிறகு அந்த மாணவர்களுக்கும் HEALTH SCREENING மேற்கொள்ள வேண்டும்.
IMPORTANT LINKS
Thursday, July 13, 2023
TNSED APP NEW UPDATE | OTHER CLASS HEALTH SCREENING TEACHER ASSIGN
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment