Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசாணை (நிலை). எண்.65, நாள்: 04.07.2022ன் படி, ஒரே ஆண்டில் பணியமர்த்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஒருங்கிணைந்த பணிமூப்புத் தயார்நிலையில் உதவியாளராகப் பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்பட்ட 1 : 1 என்ற விகிதமானது ரத்து செய்யப்பட்டது - அரசாணை (நிலை). எண்.74, நாள்: 16.08.2023 வெளியீடு..
G.O. (Ms). No.65, Dated: 04.07.2022 - Download here
No comments:
Post a Comment