Join THAMIZHKADAL WhatsApp Groups
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) என்கிற இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சோக்கை நடைபெற்று வருகிறது.
இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்திருப்பது: மேலும் விவரங்களுக்கு 04362 - 226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment