Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 26, 2023

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் வேலை: செப்-17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு



இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) 1,773 நிர்வாக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: நிர்வாக உதவியாளர் காலியிடங்கள்: 1,773 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவதற்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது உயர்நிலை கல்வியாகவோ அல்லது கணினி சார்ந்த சான்றிதழ் படிப்பாகவோ பயின்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கும் விண்ணப்பிக்கலாம்

ரயில் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை: செப்-4க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://cag.gov.in என்ற இணையதளத்தின் மூலம் செப்-17 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

மேலும், இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://cag.gov.in அல்லது https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-064e7307040d1e6-69903981.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News