Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியாக உள்ள 9,820 இளநிலை கல்வி இடங்களுக்கு வரும் 21 முதல் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியாக உள்ள பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment