காலிப்பணியிடங்கள் :
Risk Engineer - 36 பணியிடங்கள்
Automobile Engineer - 96 பணியிடங்கள்
Legal - 70 பணியிடங்கள்
Accounts - 30 பணியிடங்கள்
Health - 75 பணியிடங்கள்
IT - 23 பணியிடங்கள்
Generalists - 120 பணியிடங்கள்
மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
CA, B.E அல்லது B.Tech, BAMS, BHMS, BDS, MBBS, M.E அல்லது M.Tech, MCA, M.D, M.S, MDS.
Risk Engineer: Graduation, Post Graduation
Automobile Engineer: BE/ B.Tech/ ME/ M.Tech in Automobile Engineering, Graduation/ Post Graduation in Mechanical Engineering
Legal: Graduation/ Post Graduation in Law
Accounts: CA, Graduation/ Post Graduation
Health: BAMS, BHMS, BDS, MBBS, MD, MS, MDS, Post Graduation Medical Degree
IT: BE/ B.Tech/ ME/ M.Tech in IT/ CS, MCA
Generalists: Graduation, Post Graduation
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.
OBC (NCL) விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்: ரூ.850/-
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-
தேர்வு முறை:Phase-I: Preliminary Examination
Phase - II: Main Examination (Objective + Descriptive)
Phase - III: Interview
தேர்வு மையம்:Phase-I: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்
Phase - II: சென்னை
ஊதிய விவரம்:
மாதம் ரூ.80,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் NIACL அதிகாரப்பூர்வ வலைத்தளமான newindia.co.in இல் ஆன்லைனில் 1-08-2023 முதல் 21-08-2023 வரை விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment