CAPF, CISF, CRPF, ITBP, SSF, அசாம் ரைபிள் மேன், Narcotics Bureau போன்ற 49 ஆயிரத்து 590 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
PET/PST முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 7 வரை மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளை தேர்வுகள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment