Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 28, 2023

இந்திய விமான நிலைய ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: செப்.4க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய விமான நிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 342 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.4-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Jr. Assistant (Office) - 9 சம்பளம்: மாதம் ரூ.31000-3%-92,000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: Sr.

Assistant (Accounts) - 9 சம்பளம்: மாதம் ரூ.36000-3%-1,10,000 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: Junior Executive (Common Cadre) -237 சம்பளம்: மாதம் ரூ.40000-3%-1,40,000 பணி: Junior Executive (Finance) - 66 சம்பளம்: மாதம் ரூ.40000-3%-1,40,000 பணி: Junior Executive (Fire Services) - 3 சம்பளம்: மாதம் ரூ.40000-3%-1,40,000 பணி: Junior Executive (Law) - 18 சம்பளம்: மாதம் ரூ.40,000-3%-1,40,000 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும். தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம், பி.காம்., ஐசிடபுள்யுஏ, சிஏ, எம்பிஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீ போன்ற பிரிவுகளில் இளநிலை பட்டம், சட்டம் பயின்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.9.2023 மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News